Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

9 ரக்காஅத் ஆக தொழும்போது

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 9 ரக்காஅத் வித்ரு தொழும்போது 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு எழுந்து 9 வது ரக்காஅத்-ஐ தொழுது அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து  பிறகு எங்களுடைய காதுக்கு கேட்கும்படி ஸலாம் கொடுப்பார்கள் (முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) …

Leave a Reply