Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 51

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 51

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 51

 வசனம் 31:

وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ

பேணிகாத்துக்கொள்ளட்டும்وَيَحْفَظْنَ

வெட்கத்தலங்களைفُرُوْجَهُنَّ

: من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة

சஹல் இப்னு ஸஅத் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் தன்னுடைய தொடைகளுக்கு இடையிலிருக்கும் மர்மஸ்தானை பாதுகாக்க எனக்கு உத்தரவாதம் தருகிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பு (புஹாரி)

 ஸூரத்துல் முஃமினூன் 23 : 1 & 5

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

(1) ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏

(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply