Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 53

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 53

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 53

இஸ்லாமிய பெண்ணின் ஆடை

❖ மறைக்கக்கூடிய பகுதிகளை மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

❖ அங்கங்களின் அளவுகளை காட்டக்கூடியதாக இருக்கக்கூடாது.

❖ மெல்லியதாக இருக்கக்கூடாது.

❖ கவர்ச்சியான ஆடையாக இருக்கக்கூடாது(அலங்காரம் இல்லாத ஆடை).

❖ அந்நிய மதத்தவர்களின் ஆடைகளுக்கு ஒப்பாக இருக்கக்கூடாது.

❖ பெண்கள் நறுமணங்கள் பூசி வெளியே வரக்கூடாது.

  நபி (ஸல்) – வீட்டை விட்டு வெளியே வரும்போது நறுமணம் பூசுபவள் விபச்சாரி

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply