Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் முக்கியத்துவம் – 2

தொழுகையின் முக்கியத்துவம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொழுகையின் முக்கியத்துவம்

🍒ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும்.

🍒நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும்.

🍒நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த உடன் அல்லது ஞாபகம் வந்த உடன் அதை தொழ வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply