Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா பாகம் – 33

உன் நபியை அறிந்துகொள்

நபியவர்களின் குடும்பம்

💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை :

  • ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
  • சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
  • அபூதாலிப்

💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் :

  • ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
  • அபூலஹப் கைதாக் முகவ்விம் ழிரார்
  • அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)

💠 நபி (ஸல்) வின் மாமிகள் :

  • உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)பார்ரா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)ஆதிகா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)சபிய்யா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)அர்வா(இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை)உமைமா (இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை )

💠 நபி (ஸல்) வின் மனைவிமார்கள் :

  • கதீஜா பின்த் குவைலித் (ரலி)
  • ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
  • ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி)
  • ஹப்ஸா பின்த் உமர் (ரலி)
  • ஜைனப் பின்த் குஸைமா (ரலி)
  • ஜைனப் பின்த் ஜஹஷ் (ரலி)
  • ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி)
  • உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ ஸுஃப்யான் (ரலி)
  • சபிய்யா பின்த் ஹை (ரலி)
  • உம்மு ஸலமா பின்த் அபூ உமய்யா (ரலி)
  • மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி)

💠 இதில் கதீஜா (ரலி) அவர்களும் ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) உயிருடனிருக்கும்போதே இறந்துவிட்டார்கள். ஒரே சமயத்தில் 9 மனைவிமார்களுடன் நபி (ஸல்) வாழ்ந்தார்கள்.

💠 நபி (ஸல்) மனைவிமார்களுடன் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள், மனைவிகளுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply