Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20

ஸீரா பாகம் – 20

உன் நபியை அறிந்துகொள்

சஹது இப்னு ரபீஆ (ரலி);  அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள்.  

நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள்

மதீனாவில் வசித்த அனைத்து யூத குலத்துடனும் நபி (ஸல்)  சமாதான  ஒப்பந்தம் செய்தார்கள்

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply