Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp class – Hathees class 4

Al Islah WhatsApp class – Hathees class 4

ஹதீஸ் பாடம் 4
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
كِتَابُ الرِّقَاقِ
 
    இமாம் புஹாரியின் உண்மையான நோக்கம் ஹதீஸ்களை தொகுப்பது மட்டுமல்ல
·
1. தலைப்பு வாரியாக பிரித்து அந்த தலைப்பை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள
உதவுவது.
·
2. தேவையான இடங்களில் குர்ஆன் வசனங்களை சேர்த்து ஆதாரங்களை வலுப்படுத்துவது
·
3. சட்டங்களை முழுமையாக புரியவைப்பது
باب 2
 مَثَلِ الدُّنْيَا فِي الْاَخِرَةِ
மறுமையோடு ஒப்பிடும்போது உலகத்தின் உதாரணம்:

{சூரா அல்-ஹதீத் )57:20(}
أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ
வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையும்  தான்

           {சூரா ஆல இம்ரான் (3:140)}
وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ
அந்தக்கலங்களில் மனிதர்களை சுழன்று வரச்செய்கிறோம்
   {சூரா ஃபுர்ஃகான் (25:72)}
وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (ஈமான் உள்ளவர்கள்)

 

Check Also

பாவமும் பரிகாரமும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பாவமும் பரிகாரமும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் அபூ முஹம்மத் …

One comment

  1. I like to join Al Islah whatsapp class ,kindly join me in
    your group my whatsapp number 0966 – 549676883

Leave a Reply