Live Telecast
Home / Tag Archives: நஜீசின் வகைகள்

Tag Archives: நஜீசின் வகைகள்

நஜீசின் வகைகள் பாகம் 12

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 12 ✥ குபா வாசிகள் கற்களாலும் தண்ணீராலும் சுத்தம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை புகழ்ந்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான். ✥ நபி (ஸல்) – உங்களிலொருவர் மலம் கழிக்கச்சென்றால் 3 கற்களைக்கொண்டு சுத்தம் செய்யட்டும் அது அவர்களுக்கு போதுமானது (அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, தாரகுத்னி) ✥ அனஸ் (ரலி) – நபி (ஸல்) மலஜலம் கழிக்கச்சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் பாத்திரத்தில் …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 11

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11 لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه ✦ நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்) ✦ தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு) ✦ ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 10

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10 திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம். ஆதாரம் : إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا ➥   அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்) ✴ இப்னு …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 9

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 9 ✤ நாம் கழிவறைக்குள் செல்லும்போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாகங்களை கொண்டு செல்லக்கூடாது. கட்டாயமான சூழலில் உள்ளே கொண்டு செல்லலாம் என இமாம்கள் கருத்து கூறுகின்றனர். ✤ நபி (ஸல்) – வெட்டவெளியில் தேவையை நிறைவேற்றச்சென்றால் தூரமாக செல்வார்கள் (அபூதாவூத்) ஜாபிர் (ரலி) -நபி (ஸல்) உடன் நான் ஒரு பிரயாணத்திற்கு சென்றேன் அப்போது நபி (ஸல்) தன் வெளிதேவைகளுக்கு செல்வதாகயிருந்தால் …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 8

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 8 சல்மான் அல் பாரிஸ் (ரலி) இடம் ஒரு யூதர் கேட்டார் உன்னுடைய நபி எல்லாவற்றையும் உங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார்களா? என்று கேட்ட போது; ஆம், எங்களுடைய நபி (ஸல்) எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்திருக்கிறார்கள்; எங்களுக்கு மலஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கக்கூடாது வலது கையால் சுத்தம் செய்யக்கூடாது, தண்ணீர் இல்லாதபோது 3 கற்களால் சுத்தம் செய்வது, எலும்பை கொண்டும் மிருகங்களின் மலங்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்றும் …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 7

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 7 மது ❤ மதுபானம் அசுத்தமா? ♡ சூரா அல்மாயிதா 5:90 ↔ ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். ✻ அதை அருந்துவதும் விற்பதும் ஹராம் ஆனால் அதை தொட்டால் அசுத்தமல்ல. ✻ அசுத்தமானவைகள் சாப்பிடக்கூடிய பிராணிகளின் மாமிசங்களை …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 6

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 6 நாய் ❉ இஸ்லாம் அனுமதித்த 3 காரணங்களை தவிர வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பவர்கள் அமல்களில் 1 கீராத் நன்மை அவர்களது நன்மையிலிருந்து பறிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட 3 காரணங்கள்: 1. வேட்டை 2. விவசாயம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க 3. வீட்டின் பாதுகாப்பிற்காக لا تدخل الملائكة بيتاً فيه كلب ولا صورة ➥   நபி (ஸல்) – எந்த …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 5

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 5 ✥ உண்பதற்கு தடுக்கப்பட்ட பிராணிகளின் சிறுநீரும் மலமும் அசுத்தமாகும் (கழுதை, பருந்து….) ✥ அப்துல்லாஹ் இப்னு மசூத் – நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற சென்றார்கள்.என்னிடம் 3 கற்களை கொண்டு வரச்சொன்னார்கள் ஆனால் 2 கற்கள் தான் எனக்கு கிடைத்தது ஆனால் 3 வது கல் கிடைக்காததால் 3 வதாக கழுதையின் விட்டையை கொண்டு சென்றேன். அந்த கழுதையின் விட்டையை …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 4

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 4 المني والمذي والودي  சிறுநீரும் பிறகு வரும் வெள்ளை நிற வழுவழுப்பான நீர்  ↔ الودى      இச்சை நீர் ↔ المذي   (இந்திரியம் (குளிப்பு கடமை ↔ المني   (8) الودى – சிறுநீருக்குப் பிறகு  வரும் வெள்ளை நிற கனமான திரவம். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் ஆயிஷா (ரலி) – சிறுநீர் கழித்ததற்கு …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 3

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 3 நஜீஸின் வகைகள்: செத்த பிராணிகள் இரத்தம் பன்றி இறைச்சி மனிதனுடைய வாந்தி மனிதனுடைய சிறுநீர் மனிதனுடைய மலம் மேற்கூறப்பட்ட  மூன்றும் நஜீஸ் என்பதில் எந்தக்கருத்து  வேறுபாடும் இல்லை. ஆனால் வாந்தி குறைந்த அளவில் இருந்தால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகமாகி விட்டால் கழுவிட வேண்டும்.            7.  சிறுபிள்ளைகள் சிறுநீர் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கும் குழந்தை …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 2

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 2 இரத்தம் ✦ பிராணிகளின் உடம்பிலிருந்து ஓடக்கூடிய இரத்தம் அசுத்தமாகும் (இரத்தம் சாப்பிடுவதும் ஹராமாகும்). ✦ மாதவிடாய்க்கால இரத்தமும் அசுத்தமாகும். ✦ ஆயிஷா (ரலி) – நாங்கள் கறிகளை சமைத்து சாப்பிடுவோம். சமைத்த பாத்திரத்தில் இரத்தத்தின் அடையாளங்கள் இருக்கும்(ஆகவே சிறிய அளவிலான கறியுடன் இருக்கும் இரத்தம் அசுத்தமல்ல). ✦ முஸ்லிம்கள் காயங்களுடன் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறிய அளவிலான இரத்தம் அசுத்தமல்ல. …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 1

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 1 சூரா அல் முத்தஸ்ஸிர் 74:4 وَثِيَابَكَ فَطَهِّرْ ➥   உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. சூரா அல்பகறா 2:222 إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ ➥   பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” ❣   நபி (ஸல்) – சுத்தம் ஈமானின் பாதியாகும் ❣   செத்த பிராணி இஸ்லாம் …

Read More »