Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 11

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 11

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 11

அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவனே 

1. படைத்தவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்புகளே  என்பது உலகில் அனைவரும் ஏற்றுக்கொண்டதே. வேறு ஒருவன் படைத்தான் என எவரும் உரிமை கொண்டாடியதும் இல்லை. 

ஸூரத்துல் அஃராஃப் 7:54

اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏

  படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் 37:96

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ

  “உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply