அத்தியாம் 105 அல்பீல் – யானை, வசனங்கள் 5
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ﴿٥﴾
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
1. (நபியே!) யானைப் படையினரை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கிவிடவில்லையா?
3. மேலும் அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக. அவன் அனுப்பினான்.
4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
5. அதனால் அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.
ألَمْ تَرَ |
كَيْفَ |
فَعَلَ |
رَبُّكَ |
நீர் பார்க்கவில்லையா? |
எப்படி |
செய்தான் |
உம் இறைவன் |
بِأَصْحَابِ |
الْفِيلِ |
أَلَمْ يَجْعَلْ |
كَيْدَهُمْ |
படையினர் |
யானை |
அவன் ஆக்கவில்லையா? |
அவர்களுடைய சூழ்ச்சி |
فِي تَضْلِيلٍ |
وَأَرْسَلَ |
عَلَيْهِمْ |
طَيْرًا |
பாழாக்கிவிடல் |
மேலும் அனுப்பினான் |
அவர்கள் மீது |
பறவை |
أَبَابِيلَ |
تَرْمِيهِمْ |
بِحِجَارَةٍ |
مِنْ سِجِّيلٍ |
கூட்டங்கூட்டமாக |
அவர்கள் மீது அவை எறிந்தன |
கற்களை |
சுடப்பட்டவை |
فَجَعَلَهُمْ |
كَعَصْفٍ |
مَأْكُولٍ |
அவர்களை அவன் ஆக்கினான் |
வைக்கோலைப் போல் |
தின்னப்பட்ட |
Assalamu alaikum varahmathullahi vabarakaathuhu
Ar rahman -alavatra anbaalan endru sheik Mubarak madani avargalathu thafseer vaguppil sila vilakangaludan koorinargal. Aanal ithil anaithu surah tharjumakalilum alavatra arulalan endru ullathu..enaveh ethu sariyanathu endru vilakavum