அத்தியாம் 106 குறைஷ்

அத்தியாம் 106 குறைஷ் – ஒரு கோத்திரம்  வசனங்கள் 4

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ ﴿١﴾ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ﴿٢﴾

فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِ ﴿٣﴾ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ ﴿٤﴾

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்ல்லாஹ்வின் திருப்பெயரால்.

1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி (2) மாரி கால, கோடைக் கால பிரயாணத்தில் அவர்களை மகிழ்வித்ததற்காக, (3) இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும், (4) அவனே அவர்களுக்குப் பசிக்கு உணவளித்தான். மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

 

لِإِيلَافِ

قُرَيْشٍ

விருப்பம் உண்டாக்கி

குறைஷிகளுக்கு

إِيلَافِهِمْ

رِحْلَةَ

الشِّتَاءِ

وَ الصَّيْفِ

அவர்களை மகிழ்வித்ததற்காக

பிரயாணத்தில்

மாரி காலம்

கோடைக் காலம்

فَلْيَعْبُدُوا

رَبَّ

هَـٰذَا الْبَيْتِ

அவர்கள் வணங்கட்டும்

இறைவன்

இவ்வீடு

الَّذِي

أَطْعَمَهُمْ

مِنْ جُوعٍ

அவன்

அவர்களுக்கு உணவளித்தான்

பசிக்கு

وَآَمَنَهُمْ

مِنْ خَوْف

அவர்களுக்கும் அபயமளித்தான்.

அச்சத்திலிருந்து

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply