அஸ்ஸலாமு அலைக்கும்..
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் 21 : 04: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை நடைபெறும்.
தலைப்பு :ஆணவமும் அகம்பாவமும்
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC
இடம் : அல்கோபர் தாஃவா சென்டர்,யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..
பெண்களுக்கு தனி இடவசதி & இரவு உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு www.qurankalvi.com
சலாமு அலைக்கும் , சூனியத்திற்கு சுய விளக்கம் கொடுதது, ஹதீஸ்களை மறுத்து, ஹதீஸ் கலை இமாம்களுக்கும், உலக முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக் பத்வா கொடுக்கும் TNTJ அமைப்பு , தமிழ் பேசுபவர்களை தாண்டி இவர்களின் கொள்கையை வெளிப்படையாக வெளினாடுகளின் பேசுவது கிடையாது, உள்ளூர் இமாமை பின்பற்றி தொழுவதை மறுத்து விட்டு, வெளினாடுகளில் இமாம்களை பின்பற்றி தொழுகிறார்கள், உள்ளூர்களில் விவாத சவடால் பேசும் இவர்கள், சவுதி அரசாங்கத்திற்கு ஏன் ஒரு அழைப்பு கடிதம் அல்லது விவாத் கடிதம் அனுப்ப் தயாரா? என்று நான் கேட்ட போது தயங்குகிறார்கள், நாம் ஏன் சவுதி ஆலிம்களின் கவனத்தீற்கு இந்த முஹ்தஸிலா கூட்டத்தின் கருத்துக்களை கொண்டு சென்று , சவுதி ஆலிம்கள் மூலம் ஒரு விவாத அழைப்பு கொடுக்க எற்பாடு செய்ய முடியுமா?? தமிழ் பேசும் முஸ்லிம்களை முஹ்தஸிலா கொள்கை கூட்டத்திலிருந்து காப்பாற்ற சவுதி மார்க்க அறிஞ்சர்களுடனான விவாத அழைப்பு , இந்த வழி கெட்ட கூட்டத்தை உலகறிய செய்வதன் மூலம் இவர்களை வழிகேட்டிலிருந்து பாதுகாக்க உதவும், எற்பாடு செய்வீர்களா??? கோரிக்கை வைப்பதி சகோ அப்பாஸ் அலி, ச்கோ முஜாஹித் அவர்களுக்கு