அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ,
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் 17வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “ரியாளுஸாலிஹீன்” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்…
பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்..
பூர்த்திச் செய்யப்பட்ட வினாத்தாள்களை தபால் உறையிலிட்டு பக்கத்திலிருக்கும் தஃவா நிலையத்தில் 27-03-2015க்கு முன்பாக கொடுத்து விடவேண்டும்.
போட்டிக்கான கேள்வித்தாள் PDF
ரியாளுஸாலிஹீன் முதல் 10 பாடங்கள்