அஸ்ஸலாமு அலைக்கும்,
சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்படவில்லை என்பதால் இன்று (14:09:2015- திங்கட்கிழமை) துல்-கஅதா 30 ஆக பூரித்தி செய்து,
இன்ஷா அல்லாஹ் நாளை (15:09:2015) செவ்வாய்க்கிழமை துல்-ஹஜ் பிறை 1 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரஃபா தினம் (துல்-ஹஜ் பிறை 9) 23:09:2015 – புதன்கிழமை,
பெருநாள் தினம் (துல்-ஹஜ் பிறை 10) 24:09:2015 – வியாழக்கிழமை.