கேள்வி : இரவு தூங்கும்முன் சூரத்துல் முல்க் ஓதினால் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா?
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.