Audio mp3 (Download)
அல் கோபார் (ஹிதாயா) மற்றும் சிராஜ் இஸ்லாமிய அழைப்பு நிலையங்கள் இணைந்து நடத்திய - ரமலானை வரவேற்ப்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி,
சிறப்புரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்), சவுதி அரேபியா.
நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை,
இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.