அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக
ஜகாத் தொடர்பான சட்டங்கள் மற்றும் கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி
“1-வருடம்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
2-ஜகாத் பற்றி சஹாபாக்களின் நிலைப்பாடு என்ன?
3-அணியும் நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
இது போன்ற கேள்விகளுக்கு முழுமையான விளக்கங்கள்…”
இன்ஷா அல்லாஹ் நாளை (28.06.2016) செவ்வாய்க்கிழமை (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடைபெறும்.
இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ்… நேரடி ஒளிபரப்பு www.qurankalvi.com