Home / Islamic Centers / Jubail Islamic Center / துஆ 04 : காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று

துஆ 04 : காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு
பொருளுணர்ந்து துஆ மனனமிடல்
துஆ 03 – காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று
ஆசிரியர் : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி
நாள் :20-10-2017 வெள்ளிக்கிழமை
இடம் : தஃவா நிலைய பள்ளி,
அல்–ஜுபைல், சவூதி அரேபியா

துஆ – பொருளுணர்ந்து மனனமிடல் 04

காலையிலும், மாலையிலும்:

اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِى
دِينِى وَدُنْيَاىَ وَأَهْلِى وَمَالِى اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِى وَآمِنْ رَوْعَاتِى اللَّهُمَّ احْفَظْنِى مِنْ
بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِى وَعَنْ يَمِينِى وَعَنْ شِمَالِى وَمِنْ فَوْقِى وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ
أُغْتَالَ مِنْ تَحْتِى

யா அல்லாஹ்! இம்மை மற்றும் மறுமையில் மன்னிப்பு, சுகம் ஆகியவற்றை நிச்சயமாக நான் உன்னிடம்
கேட்கிறேன், யா அல்லாஹ்! நிச்சயமாக நான் என் மார்க்கம், என் இம்னம வாழ்வு, என் குடும்பம், என் செல்வம்
ஆகியவற்றில் மன்னிப்னபயும், சுகத்தையும் கேட்கிறேன்; யாஅல்லாஹ்! என்னுனய குனறயினை மறைப்பாயாக!
என் திடுக்கங்களிலிருந்து அபயம் அளிப்பாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னால், எனக்குப் பின்னால், என் வலப்பக்கம், என் இடப்பக்கம் எனக்கு மேலிருந்து, கீழிருந்து ஆகிய நிலைகளில் எனக்கு பாதுகாப்பு
அளிப்பாயாக! உன்னுடைய மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழ் இருந்து நான் தாக்கப்படுவதை விட்டும்
காவல் தேடுகிறேன்
.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள். நூல்கள்: அபூதாவூத் 5076, இப்னுமாஜா 3871,
அஹ்மத் 4785 ஷுஅய்புல் அர்னாஊத் இதை ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்).

Check Also

மண்ணறைக்கருகில் நபியவர்களின் நெகிழ்வூட்டும் உபதேசம் | Assheikh Azhar Yousuf Seelani |

மண்ணறைக்கருகில் நபியவர்களின் நெகிழ்வூட்டும் உபதேசம் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

Leave a Reply