நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யா (ரலி) அவர்களை எப்பொழுது மணம் முடித்தார்கள்?? அப்போது சபிய்யா அவர்கள் இத்தா இருந்தார்களா??? இத்தா பற்றிய குர்ஆன் வசனங்கள் அப்போது இறங்கி விட்டதா?? சபிய்யா ரலி அவர்கள் இத்தா இருந்தபொழுது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்)மணம் முடித்தார்களா??
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி.
நாள்: 25:12:2014.வியாழக்கிழமை.
இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா.
வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.