அஸ்ஸலாமு அலைக்கும்
ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.
இன்ஷா அல்லாஹ் இன்று 05 :09: 2015 – சனிக்கிழமை, இஷா தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 8:45 மணி முதல் 9:45 மணி வரை நடைபெறும்.
சிறப்புரை வழங்குபவர் :
மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
இடம் : மஸ்ஜிது மதினத்துல் உம்மால், 19வது கிராஸ், காஷ்கரி டென்டன் கிளினிக் அருகில், மதினத்துல் உம்மால், அக்ரபிய்யா, அல்கோபர்.
Click here for Live Telecast – நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.