Home / கலாச்சாரப் போட்டி / புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

கேள்வித்தாள்
அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “இதுதான் தவ்ஹீத்” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்…

வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய திகதியை ஜுலை 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது……

Check Also

அல்-ஜுபைல் 17வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ, அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் 17வது ஒரு …

Leave a Reply