www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC ,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC ,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்
Tags (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் Q & A மார்க்கம் பற்றியவை qurankalvi அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் கேள்வி பதில் மௌலவி அப்பாஸ் அலி MISC
முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி முஸ்லிம்க்கு சொர்க்கம், …
You must be logged in to post a comment.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலாஹி வாபரகாதுஹு
மௌலவி அவர்கள் கூறிய அனைத்து விடயத்திலும்
நபி அவர்களின் காலத்தில் காதில் துளைபோட்டுதா அணிந்தார்கள் என்பதட்கு எந்த தெளிவான ஆதாரமும் இல்லை
எனவே மார்கத்தில் அனுமதி இல்லாமல் கூடும் என்பது தவறான ஒரு கருத்து என்பதை மௌலவி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நண்பரே பெண்கள் எவ்வாறு அணிந்துள்ளார் கள் என்றூ கூற முடியுமா ?
அணியவில்லை என்றால் ஆதாரம் ?
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் காதில் ஆபரணங்களை அணிந்துள்ளார்கள் என்பதற்கு நேரடியாக பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது. அந்த காலத்தில் காதில் துளையிட்டு அணியாமல் வேறு எப்படி அணிந்திருக்க முடியும்? எனவே தான் ஸாலிஹ் பவ்ஸான் இப்னு உஸைமீன் போன்ற அரபு அறிகர்கள் இக்கருத்தைக் கூறியுள்ளனர்.
நபியவர்கள் காலத்தில் பெண்கள் காதில் துளையிடாமல் வேறு வழியில் ஆபரணங்களை அணிந்தார்கள் என்பதற்கு நீங்கள்தான் தெளிவான சான்றைக் காட்ட வேண்டும். அவ்வாறு ஏதும் ஆதாரங்கள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
அஸ்லாமு அலைக்கும்..
இதைப்பற்றி ஒருநாள் முஜாஹித் மௌலவி விளங்கப்படுத்தும்போது காது குத்துவது கூடாது என்று தான் சொன்னார்…
#எனது கருத்து… காதை குத்தாமல் காதின் மேற்புறத்தில் இருந்து கீழ் புறம் வரைக்கும் காதணிகளை தொங்கவிடலாமே? அந்த காலத்தில் இப்படி இருந்திருக்காதா?