அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு
இடம்: மஸ்ஜித் அல் புகாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
நாள்: 20-05-2015, வியாழக்கிழமை, இரவு 8:30 முதல் 9:30 வரை
ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி,
அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பகம், சவுதி அரேபியா