Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / “முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1436-2015) …(நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்) அனைவரும் பங்குபெறலாம்

“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1436-2015) …(நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்) அனைவரும் பங்குபெறலாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

Tamil Dawa Association, Riyadh ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்…

 

இப்போட்டியில் ( நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் ) அனைவரும் கலந்து கொள்ளலாம்.

 

வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30:08:2015.

 

போட்டிக்கான கேள்வித்தாள் PDF   &  

ரியாளுஸாலிஹீன் PDF

 

 

moosahapathu ramalan

Check Also

முழுமையான வெற்றிக்கான மூன்று காரணிகள் | ஜும்ஆ தமிழாக்கம் | Asshiek Abdullah Uwais Meezani |

முழுமையான வெற்றிக்கான மூன்று காரணிகள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 04 …

3 comments

  1. Abubakkar sithiq

    Study material ஐ முழுவதுமாக படிப்பதற்கு முன்பே வினாத்தாளை பார்க்கலாமா?
    அல்லது முழுவதும் படித்தற்கு பின்பு தான் வினாத்தாளை பார்க்க வேண்டுமா?
    plz clarify
    Jazakumullahu khayran
    May allah accept all ur Efforts for islam!

  2. Answer sheet ah courier lla send pannalama?plz reply back.i am from india

Leave a Reply