Home / Uncategorized / அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி (நாள் – 09:07:2015–வியாழக்கிழமை)

அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி (நாள் – 09:07:2015–வியாழக்கிழமை)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..

 

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.

 

நாள் : இன்ஷா அல்லாஹ், வியாழக்கிழமை (09.07.2015ரமலான் 22: 1436,

இடம் : ரமலான் இப்தார் டென்ட், (லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்)

நேரம் : இரவு 9.45 முதல் ஸகர் வரை…

 

சிறப்பு ஏற்பாடுகள் :

 

  • கேம்ப்புகளுக்கான வாகன வசதி,
  • இரவுதொழுகை,
  • ஸஹர் நேர உணவு மற்றும் தேனீர் ஏற்பாடுகள்
  • பெண்களுக்கான தனி இட வசதி
  • சிறப்பு பரிசுகள்

 

தமிழ் அறிந்த சகோதரர்கள் அனைவரும் தாங்களும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

 

அல்கோபர் இஸ்லாமிய நடுவத்தின் தமிழ் பிரிவு,

 

தொடர்புக்கு : மௌலவி அஸ்ஹர் ஸீலானி :- 0545919777

சகோ. ஜலால் :- 0506013920, சகோ. ஷஃபி :- 0567288096

 

color notice 2015

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply