கேள்வி : வீடுகளில் பாம்பை கண்டால் அடிக்கக்கூடாது என்றும் பாம்பே நீ இங்கிருந்து வெளியேறிவிடு என்றும் கூறவேண்டுமா?
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்