www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,
கேள்வி : ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாமா? சில ஹதிஸ்களை நீக்கப் போவதாக கூறுகிறார்களே இது உண்மையா? இதனால் ஏற்படும் குழப்பம் என்ன? இப்படிப் பட்ட குழப்ப வாதிகளுடன் எப்படி நடந்து கொள்வது?
பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.