Audio mp3 (Download)
பஹ்ரைன் இஸ்லாமிய நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,
சிறப்புரை வழங்குபவர் : அஷ்ஷெஹ் முபாராக் மஸூத் மதனி
ஸலஃபுக் கொள்கை என்பது எப்படி உருவானது? நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்றே அழைக்கப்பட்டனர். அப்படியிருக்க ஸலஃப்,
ஸலஃபி என்று குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? எப்போதிலிருந்து இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது? இதன் பின்னணி என்ன? ஸலஃப் ஒரு பிரிவினைவாதக்
கொள்கையா?
மார்க்கத்தை விளங்குவதில் சிறந்தவர்கள் நபித்தோழர்களா? பிற்காலத்தவரா?
குர்ஆன் ஹதீசை நபித்தோழர்கள் புரிந்தது போல புரிந்து செயல்படுவது வழிகேடா?
ஸலஃபுக் கொள்கை வழிகேடு என்பவர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? குர்ஆன் ஹதீசுக்கும் ஸலஃபுக் கொள்கைக்கும் தொடர்பு உண்டா?
ஸலஃபுக் கொள்கை தீவிரவாதக் கொள்கையா? வஹ்ஹாபிசம் என்ற சொல்லாடல் யாரால்
உருவாக்கப்பட்டது?
எல்லா சந்தேகங்களும் தீர இந்த வீடியோவை அவசியம் காணுங்கள். இனி ஒரு விளக்கம் தேவையில்லை என்ற அளவுக்கு அருமையான தெளிவுரை. சிறுபிள்ளைக்கும்
புரியும் வரையில் நிதானமான சிறப்புரை. பாருங்கள் பகிருங்கள்.