Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 117

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒழுங்குகள்

(1) எதை நன்மை என்று ஏவுகிறாரோ அது மார்க்கத்தில் நன்மை தான் என்ற அறிவு அவருக்கு இருக்க வேண்டும்.

ஸூரத்து முஹம்மது 47:19

فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக.

பனீ இஸ்ராயீல் 17:36

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply