Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 84

விதியின் விஷயத்தில் வழி கெட்ட  கூட்டங்கள்

கத்ரிய்யா  – விதியை மறுத்தவர்கள்

இறைவன் அனைத்தையும் படைத்தான் விதி இருக்கிறது. ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள்.

இஸ்லாமிய அறிஞர்கள் – நாளை நடக்கக்கூடியவை அல்லாஹ் அறிவானா இல்லையா என்று கேள்வி கேட்டபோது?

கத்ரிய்யா – அல்லாஹ் நாளை நடப்பதை அறிந்தவன் தான் ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள்.

ஜாபரிய்யா – மனிதனுக்கு சுதந்திரமே இல்லை. அல்லாஹ் நாடியவை மட்டுமே நடக்கும்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply