Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 92

2 – அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகளை வைத்து இறைவனை நெருங்குதல்

الحنَّان المنَّان بديع السموات والأرض ذو الجلال والإكرام ، لما رواه أبو داود :

أن رسول الله سمع رجلاً وهو زيد بن عياش الزرقي يقول : ( اللهم إني أسألك

بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السموات والأرض ذو الجلال والإكرام ) ،

فقال : لَقَدْ دَعا بِاسْمِ الله الأَعْظَمِ ، الّذِي إِذا دُعِيَ بِهِ أَجابَ ، وَإِذا سُئِلَ بِهِ أَعْطَى

ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ள சில பெயர்களை கூறி துஆ கேட்கும்போது நபி (ஸல்) கூறினார்கள் இவர் கேட்ட துஆ அல்லாஹ்வுடைய பெயர்களில் மிக உயர்ந்த பெயர்களாகும் அதன் மூலமாக துஆ கேட்டால் அல்லாஹ் அதை கொடுத்தே தீருவான் (அபூதாவூத்)

கவலை ஏற்பட்டால் ஓதும் துஆ வில்

أسألك بكل اسم هو لك -உன்னுடைய எல்லா பெயர்களையும் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்.

ஆகவே துஆ கேட்கும் விஷயத்தை பொறுத்து பெயர்களை கூறி அல்லாஹ் விடம் துஆ கேட்க வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply