Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 9

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 9

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 9

சிந்தனை பூர்வமான ஆதாரங்கள்
(இறைவன் இருப்பிற்கு)

இந்த உலகத்தில் பல விதமான படைப்புகள் இருப்பது இறைவன் இருக்கிறான் என்பதற்கான அடையாளமாகும். நாம் உலகில் காணும் எதையும் தானாக வந்ததல்ல அதை செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மனதிற்கு தெரிகிறது. ஆகவே இவ்வளவு பெரிய உலகம் தானாக உருவாக வாய்ப்பில்லை.

இறை வேதம் (குர்ஆன்) நம்மிடம் இருப்பதே மிகப்பெரும் ஒரு ஆதாரமாகும். (குர்ஆனில் உள்ள சவால்கள் மற்றும் வசனங்கள்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply