Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)

அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)

PDF (Download PDF)

அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)  வசனங்கள் – 7 

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ﴿١﴾ فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ﴿٢﴾

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ﴿٣﴾ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾

 الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾

وَيَمْنَعُونَ الْمَاعُونَ ﴿٧﴾

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்ல்லாஹ்வின் திருப்பெயரால்

 

1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

2. பின்னர் அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான். .

3. மேலும், அவன் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.

4. இன்னும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக இருப்போர்.

6. அவர்கள் பிறருக்குக் காண்பிக் (கவே தொழு) கிறார்கள் .

7. மேலும், அற்பப் பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

أَرَأَيْتَ

الَّذِي يُكَذِّبُ

بِالدِّينِ

நீர் பார்த்தீரா?

பொய்ப்பிக்கின்றானே அவன்

தீர்ப்பு நாள்

فَذَلِكَ

الَّذِي

يَدُعُّ

الْيَتِيمَ

அவன் / அது

அவன்

விரட்டுகிறான்

அநாதை

وَلَا يَحُضُّ

عَلَى طَعَامِ

الْمِسْكِينِ

தூண்டமாட்டான்

உணவளிக்க

ஏழை

فَوَيْلٌ

لِلْمُصَلِّينَ

இன்னும் கேடுதான்

தொழுகையாளிகளுக்கு

الَّذِينَ

هُمْ

عَنْ صَلَاتِهِمْ

எத்தகையோர் என்றால்

அவர்கள்

தம் தொழுகையில்

الَّذِينَ

هُمْ

يُرَاءُونَ

எத்தகையோர் என்றால்

அவர்கள்

பிறருக்குக் காண்பிக்கிறார்கள்

وَيَمْنَعُونَ

الْمَاعُونَ

தடுப்பார்கள்

அற்பப் பொருள்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

One comment

  1. The word “sahoon” missed in the 5th ayat at ” surat al mavoon” add it there.

Leave a Reply