Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8

அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١ 
1) அத்தியின் மீதும்ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக
وَ
التِّينِ
الزَّيْتُونِ
சத்தியமாக
அத்தி
ஒலிவு மரம்
وَطُورِ سِينِينَ ﴿٢
2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக
وَ
طُورِ سِينِينَ
மேலும்
ஸினாய்‘ மலை
 وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣
3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக
وَ
هَـٰذَا
الْبَلَدِ
الْأَمِينِ
மேலும்
இது
நகரம்
அபயமளிக்கக்கூடியது
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ﴿٤
  4) திடமாகநாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். 
لَقَدْ
خَلَقْنَا
الْإِنسَانَ
فِي أَحْسَنِ
تَقْوِيمٍ
திடமாக
நாம் படைத்தோம்
மனிதன்
மிகவும் அழகில்
அமைப்பு
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ ﴿٥
5) பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில்,
மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
ثُمَّ
رَدَدْنَاهُ
أَسْفَلَ
سَافِلِينَ
பின்னர்
அவனை ஆக்கினோம்
மிக்க தாழ்ந்தவன்
தாழ்ந்தவர்கள்
 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿٦
6) எவர்கள் ஈமான் கொண்டு நல்லவைகளைச் செய்தார்களோ அவர்களைத் தவிர இவர்களுக்கு முடிவில்லாத நற்கூலியுண்டு. 
إِلَّا
الَّذِينَ آمَنُوا
وَ
عَمِلُوا
தவிர
ஈமான் கொண்டார்களே அவர்கள்
மேலும்
செய்தார்கள்
الصَّالِحَاتِ
فَلَهُمْ
أَجْرٌ
غَيْرُ مَمْنُونٍ
நல்லவைகள்
அவர்களுக்கு
கூலி
முடிவில்லாத
 فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ ﴿٧
7) எனவே (இதற்குப்) பின்னர்நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்
فَمَا
يُكَذِّبُكَ
بَعْدُ
بِالدِّينِ
எது
உம்மிடம் பொய்யாக்க முடியும்?
இதற்குப் பின்னர்
நியாயத் தீர்ப்பு நாளை
 أَلَيْسَ اللَّـهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ ﴿٨
       
8) அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
                              
أَلَيْسَ
اللَّـهُ
بِأَحْكَمِ
الْحَاكِمِينَ
இல்லையா?
அல்லாஹ்
மேலாகத் தீர்ப்புச் செய்பவன்
தீர்ப்புச் செய்வோர்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply