Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம்

Full Lesson:

பாடம் :

هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ

 இவன் ஹாமித் உடைய மகன் மேலும் இவள் யாசிர் உடைய மகள்.

اِبْنُ حَامِدٍ جَالِسٌ وَ بِنْتُ يَاسِرٍ وَاقِفَةٌ

 அமர்ந்து இருப்பவன் ஹாமிதுடைய மகன். நின்று கொண்டிருப்பவள் யாசிருடைய மகள்.

இவள் யார்?                        مَنْ هذِهِ ؟

இவள் பொறியாளருடைய சகோதரி.          هذِهِ أُخْتُ المُهَنْدِسِ.

இவளும் பொறியாளரா?         أ هِيَ أيْضًا مُهَنْدِسَةٌ ؟

இல்லை, இவள் மருத்துவர்.                  لا , هِيَ طَبِيْبَةٌ

இது யாருடைய வாகனம்?               سَيَّارَةُ مَنْ هذِهِ ؟

இது மேலாளர் உடைய வாகனம்.         هذِهِ سَيَّارَةُ المُدِيْرِ .

  இது என்ன?                       مَا هذِهِ ؟

இது சலவை பெட்டி.                 هذِهِ مِكْوَاةٌ .

இது யாருக்குரியது?                  لِمَنْ هذِهِ ؟

    இது காலிதிற்கு உரியது.                     لِخَالِدٍهذِهِ

இது அனஸ் உடைய சைக்கிளா?     أ دَرَّاجَةُ أَنَسٍ هذِهِ ؟ 

لا , هذِهِ دَرَّاجَةُ عَمَّارٍ . هذِهِ جَدِيْدَةٌ . وَ دَرَّاجَةُ أَنَسٍ قَدِيْمَةٌ

இல்லை, இது அம்மாருடைய சைக்கிள். இது புதியது. மேலும் அனஸ் உடைய சைக்கிள் பழையது.

هذِهِ ساعة عليٌ. هىَ جميلةٌ جدًّ.   

இது அலி உடைய கைகடிகாரம். இது மிகவும் அழகானது.

هذهِ مِلعَقَةٌ و هذه قدرٌ. المِلعفةُ فى القِدرِ

இது கரண்டி, மேலும் இது பானை. கரண்டி பானையில் (இருக்கிறது).

 இது விவசாயி உடைய மாடு.         هذه البقرةُ الفلّاحِ

 இது மூக்கு மேலும் இது வாய்.         هذا أنف و هذا فمٌ

  இது காது மேலும் இது கண்.     هذه أذنٌ و هذهِ عينٌ

  இது கை மேலும் இது கால்.      هذه يدٌ و هذهِ رِجلٌ

H.w Pg35 :

H.w Pg36 :

H.w Pg37 :

Answer Pg36 :

H.w Pg38 Ex 4&5 :

Answer Pg38 Ex 5 :

Answer Pg38 Ex 4 :

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply