Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 14

உசூலுல் ஹதீஸ் பாகம் 14

உசூலுல் ஹதீஸ்

பாகம்-14

🔷உத்மான் (ரலி) காலத்தில் ஒரு மார்க்க விஷயத்தில் சர்ச்சை ஏற்பட்ட போது

புரையா பின்த் மாலிக் (ரலி) கூறுகிறார்கள் எனது கணவர் சில காபிர்களை பின்னால் தேடிச்சென்றபோது கொல்லப்பட்டு விட்டார். ஆகவே நான் என்னுடைய சகோதரரின் வீட்டில் இருக்க அனுமதி கேட்டார்கள் அப்போது நபி (ஸல்) அனுமதி கொடுத்தார்கள். நபி (ஸல்) அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அவர்கள் செல்லும்போது மீண்டும் அழைத்து இத்தா காலம் முடியும் வரை உங்கள் கணவருடைய வீட்டிலேயே இருங்கள் என்று கூறியதாக சாட்சி கூறினார்கள் உஸ்மான் (ரலி) அதை ஏற்று அமல்படுத்த ஏவினார்கள். இமாம் ஸுஹ்ரி இந்த ஹதீஸை ஸஹீஹ் என்கிறார்கள். இது ஆதராமிக்கதல்ல என்றும் சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆனுக்கு பல பிரதிகள் இருந்தது. ஓதல் முறைகளில் இருந்த வேறுபாட்டின் காரணமாக அனைத்து பிரதிகளையும் எரித்துவிட்டு ஒரு குர்ஆனை பிரதியாக்கினார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply