Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 24

உசூலுல் ஹதீஸ் பாகம் 24

உசூலுல் ஹதீஸ்

பாகம்-24

🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள்.

🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply