Home / கட்டுரை / கட்டுரைகள் / உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2

உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2

  உளூவின் அவசியம்
  
  உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ
وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ………
அல்லாஹ் கூறுகிறான்:  “மூஃமின்களே!  நீங்கள்  தொழச்  செல்லும்  போது  உங்கள்  முகங்களையும்,  முழங்கை  வரை  இரு  கைகளையும்  கழுவிக்  கொள்ளுங்கள். மேலும்,  உங்கள்  தலைக்கு  மஸஹ்  செய்யுங்கள். இன்னும்  உங்கள்  கால்களை  கரண்டை  வரை  கழுவிக்கொள்ளுங்கள்……….  (5:6)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
إِذَا قُمْتُمْ
إِلَى الصَّلَاةِ
فَاغْسِلُوا
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் நின்றால்  
தொழுகையின் பால்
கழுவிக் கொள்ளுங்கள் 
وُجُوهَكُمْ
وَأَيْدِيَكُمْ
إِلَى الْمَرَافِقِ
وَ
امْسَحُوا
உங்கள் முகங்கள்  
கைகளையும்
முழங்கை வரை 
மேலும்
தடவுங்கள்
بِرُءُوسِكُمْ
وَأَرْجُلَكُمْ
إِلَى الْكَعْبَيْنِ
உங்கள் தலைகளில்  
  இன்னும் உங்கள் கால்களையும்
  கரண்டை வரை
  عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ .بخا
                                                                                       
  “உங்களில் ஒருவருக்கு உளூ நீங்கி விட்டால் உளூச் செய்யும் வரை அவர் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்  கொள்ளமாட்டான்”  என நபி  (ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள்.
 அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  நூல்: புகாரி. 6954
عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنِ النَّبِيِّ
قَالَ
لاَ يَقْبَلُ اللَّهُ
அபூஹுரைரா மூலம்
    நபி (ஸல்)மூலம்
கூறினார்
  அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்
صَلاَةَ
أَحَدِكُمْ
إِذَا أَحْدَثَ
حَتَّى يَتَوَضَّأَ
தொழுகை
உங்களில் ஒருவருக்கு
  உளூ நீங்கி விட்டால்
  உளூச் செய்யும் வரை
   உளூச் செய்யும் முன் நிய்யத் எனும் எண்ணம் வேண்டும்
    நிய்யத் எனும் எண்ணமின்றி கழுவப்படவேண்டிய உறுப்புகளைக் கழுவினாலும் உடல் நனையும் படி குளித்தாலும் அது உளுவாகாது.
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى
قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உடமைகளையோ பார்ப்பதில்லை. 
மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கிறான்”  என  நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள். 
 அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 6708.  
عَنْ أَبِى هُرَيْرَةَ
قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ
அபூ ஹுரைரா மூலம்
அவர் கூறினார்
அல்லாஹ்வின் தூதர் கூறினார்
إِنَّ اللَّهَ
لاَ يَنْظُرُ
إِلَى صُوَرِكُمْ
وَ
நிச்சயமாக அல்லாஹ்  
பார்க்கமாட்டான்
  உங்கள் தோற்றங்களின் பக்கம்
இன்னும்
أَمْوَالِكُمْ
وَلَكِنْ
يَنْظُرُ
 உங்களின் உடமைகள்
என்றாலும்
பார்க்கிறான்
إِلَى قُلُوبِكُمْ
وَأَعْمَالِكُمْ
உள்ளங்களின் பக்கம்
 உங்களின் செயல்களையும்
 பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்
           بســـم الله  நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.
 உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்
عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ إِذَا تَوَضَّأْتُمْ فَابْدَؤُوا بِمَيَامِنِكُمْ.               
    
: நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். அபூஹுரைரா (ரலி)நூல்: இப்னுமாஜ்ஜா 402.
عَنْ أَبِى هُرَيْرَةَ
قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ
அபூ ஹுரைரா மூலம்
அவர் கூறினார்
அல்லாஹ்வின் தூதர் கூறினார்
إِذَا تَوَضَّأْتُمْ
فَابْدَؤُوا
بِمَيَامِنِكُمْ
  நீங்கள் உளூச் செய்தால்
துவங்குங்கள்
வலப்புறங்களைக் கொண்டு
பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்:
பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.
لِعَبْدِ اللهِ بْنِ زَيْدٍ……..فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثَ مِرَارٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ فَمَضْمَضَ
وَاسْتَنْثَرَ ثَلاَثَ مَرَّاتٍ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاغْتَرَفَ بِهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَيْهِ إِلَى
الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَمَسَحَ رَأْسَهُ فَأَدْبَرَ بِيَدَيْهِ وَأَقْبَلَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ فَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى
الله عليه وسلم يَتَوَضَّأُ
                                                       
   ……தண்ணீர் உள்ள ஒரு பாத்திரம் கொண்டு வரும்படிக் கூறினார், தனது இரு முன் கைகளின் மீது ஊற்றி, அவ்விரண்டையும் மும்முறை கழுவினார், பின்னர் கையை பாத்திரத்தில் நுழைத்து ஒரே ஒருமுறை அள்ளி மும்முறை வாய்க் கொப்பளித்து, நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார், பின்னர் கையை பாத்திரத்தில் ஒரு கையை நுழைத்து அதைக் கொண்டு தண்ணீர் எடுத்து மும் முறை முகம் கழுவி, பின்னர் தனது இரு கைகளை முசங்கைகளைக் கழுவினார், பின்னர் தனது கையைக் கொண்டு தண்ணீர் அள்ளி தன் தலையைத் தடவி, அதாவது தனது இரு கை களையும் தலையின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கொண்டு சென்று முன்னாலும் கொண்டு வந்தார்பின்னர் தனது இரு கால்களையும் கழுவி விட்டு இவ்வாறு தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினான்அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் சைத், அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)நூல்: புகாரி 199.
          فَدَعَا         
بِتَوْرٍ
مِنْ مَاءٍ
فَكَفَأَ
கொண்டு வரக் கூறினார்
பாத்திரம்
தண்ணீர் உள்ள
ஊற்றினார்
عَلَى يَدَيْهِ
فَغَسَلَهُمَا
ثَلاَثَ
مِرَارٍ
தனது இரு கைகளின் மீது
அவ்விரண்டையும் கழுவினார்
மூன்று
முறைகள்
ثُمَّ
أَدْخَلَ
يَدَهُ
فِي التَّوْرِ
فَمَضْمَضَ
பின்னர்
  நுழைத்தார்
 தனது கை
பாத்திரத்தில்
வய்கொப்பளித்தார்
وَاسْتَنْثَرَ
ثَلاَثَ مَرَّاتٍ
مِنْ غَرْفَةٍ
وَاحِدَةٍ
நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்
மும்முறை
ஒரு கையினால்
ஒரே
ثُمَّ أَدْخَلَ يَدَهُ
فَاغْتَرَفَ بِهَا
பின்னர் தனது கையை நுழைத்தார்
 அதைக் கொண்டு ஒரு சிரங்கை அள்ளினார்
ثَلاَثَ مَرَّاتٍ
فَغَسَلَ وَجْهَهُ
ثُمَّ غَسَلَ يَدَيْهِ
மும்முறை
 தனது முகத்தைக்  கழுவினார்
பின்னர் தனது கையை கழுவினார்
إِلَى الْمِرْفَقَيْنِ
مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
ثُمَّ أَخَذَ
فَمَسَحَ رَأْسَهُ
இரு முழங்கை வரை
 இரு இரு முறைகள்
பின்னர் எடுத்தார்
தன் தலையைத் தடவினார்
     فَأَدْبَرَ بِيَدَيْهِ    
وَأَقْبَلَ
ثُمَّ
கைககளை பின்னால் கொண்டு சென்றார்  தனது இரு 
முன்னால் கொண்டு வந்தார்
பின்னர்
غَسَلَ
رِجْلَيْهِ
فَقَالَ
هَكَذَا
رَأَيْتُ
يَتَوَضَّأُ
கழுவினார்
தனது இரு கால்கள்
கூறினார்
இவ்வாறே
நான் பார்த்தேன்
ஒழுச் செய்வார்

Check Also

வுழூவின் சிறப்புகள் | Part 2 |

வுழூவின் சிறப்புகள் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our …

Leave a Reply