Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11

உளூவின் சுன்னத்துக்கள்

உளூவின் காணிக்கையான தொழுகை :

அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. இதை தவிர வேறு எந்த மிகச்சிறந்த நற்செயலையும் நான் செய்யவில்லை”.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

One comment

  1. Masha allah in grace of Allah I got the chance to study in this al islah grp

    Allhamthuillah Allhamthuillah

Leave a Reply