Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 5

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

 ஒட்டக இறைச்சி உண்ணுதல் :

ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் கேட்டார்கள்-ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-நபி (ஸல்) விரும்பினால் உளூ செய்யலாம்-ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-ஆம் உளூ முறியும் ஆகவே சாப்பிட்டு விட்டு நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள்(அஹ்மத், முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply