Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / எட்டாவது பாடம் மற்றும் இலக்கணம்

எட்டாவது பாடம் மற்றும் இலக்கணம்

எட்டாவது பாடம் மற்றும் இலக்கணம்

Full Lesson:

பாடம்

بَدَلٌ (பதில்) :

முதல் பாடத்தில் “ هذا بيتٌஇது வீடு” என்று பார்த்தோம். இப்போதுهذا البيتُ இந்த வீடு” என்று பார்க்கப்போகிறோம்.

هذا جديدٌஇது புதியது :

 இதில்,

 هذامبتدأ , جديدخبر

البيت جديدُ(குறிப்பிட்ட அல்லது இந்த) வீடு புதியது ;

இதில்,

 البيت مبتدأ , جديد خبر

 هذا البيت جديد  –  இந்த வீடு புதியது  

இங்கு,

هذامبتدأ , البيت مبتدأ , جديدخبر.

 மேற்கூறப்பட்ட வாக்கியத்தில் இரண்டு  مبتدأ  க்கள் வருவதால், முதல்  مبتدأ வை مبتدأ என்றே குறிப்பிட்டு, இரண்டாவதாக வரும்  مبتدأ முதல்  مبتدأ விற்கு பதிலாக அல்லது பகரமாக வருவதால் அதை بَدَلٌ (பதில்) என்று குறிப்பிடுவோம்.

இதைப்பற்றி போகப்போக விரிவாக படிக்கவிருக்கிறோம். ان شاء الله

குறிப்பு 1: اسم لاشارا  விற்குப் பின்னால் வரும்  ال இல் துவங்கும் பெயர்ச்சொற்கள் அனைத்தும்  بَدَلٌ (பதில்) தான்..

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் ஒரே இலக்கணக்குறிப்பைக் கொண்டு வருமாயின் முதல் வார்த்தையை அதற்கான இலக்கணப்பெயருடன் குறிப்பிட்டு அதைப் பின்தொடரும் அதே இலக்கணம் சார்ந்த வாக்கியத்தை பதில் (بَدَلٌ)  என்போம்.

L-8 Ex-2 H.W :

L-8 Ex 3 & 4 H.W :

L-8 Ex 5 H.W :

L-8 Pg 46 H.W :

L-8 Pg 46 Answer 1 :

L-8 Pg 46 Answer 2 :

 L-8 Gramer ضمير متّصل :

L-8 Gramer ضمير متّصل3

 

      

 

 

L-8 ضمير متصل – ஹர்ஃபு ஜர்ருடன் சேரும் போது :

L-8 Gramer ي متكلم & H.W :

L-8 Dameer Ismu n Harf jar n Dharf udan inainthal :

L-8  தமீர் (ضمير) வந்து சேரும் இடத்தில் ي அல்லது கஸரா வந்தால் :

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply