Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கடமையான குளிப்பு பாகம் – 6

கடமையான குளிப்பு பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6

கடமையான குளிப்பு

الغسل – குளிப்பு

3 – انقضاء الحيض و النفاس மாதவிடாய் மற்றும்  பேறுகால இரத்தப்போக்கு முடிதல்  

 பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) -மாதவிடாயின் காலத்தில் தொழுகையை விட்டு விடுங்கள் பிறகு குளித்துவிட்டு தொழுங்கள். (புஹாரி, முஸ்லீம்)

⚜ சூரா அல்பகறா 2:222

மாதவிடாயின் காலத்தில் உடலுறவு கொள்ளாதீர்கள்.

❖ ஆகவே மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் பேறுகால இரத்தப்போக்கின் போது தொழுகையை விட்டுவிட்டு சுத்தமானதும் குளித்திட வேண்டும்

4 – ஒருவர் மரணித்தால் உயிருள்ளவர்கள் மரணித்தவரை குளிப்பாட்ட வேண்டும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply