Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 18

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 18

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 18

💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள்

  1. சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும்.
  2. நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்)
  3. தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும்
  4. கற்ற கல்வியை பரப்ப வேண்டும்
  5. அதன் மூலம் மக்கள் பயன் பெறுவதை விரும்ப வேண்டும்  
  6. கல்வி கற்பதால் கிடைக்கும் பதவிகளை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply