Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 19

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 19

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 19

அறிஞர்கள் கண்ணியத்தை விரும்ப வேண்டும்.

 அதிகாரம் படைத்தவர்கள் அறிஞர்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.

 மார்க்க தீர்ப்பு வழங்கும் நேரத்தில் யாருக்கும் சாதகமாக வளைத்து கூறுதல் கூடாது.

 கல்வியாளர் மறுமையை முன்னிறுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்.

 தகுதியான சபையில் கல்வியை எடுத்து வைக்க வேண்டும்

أنزلوا الناس منازلهم

ஆயிஷா (ரலி)- நபி (ஸல்) – மக்களெல்லாம் அவரவர்கள் கூடிய இடங்களை வைத்து இஸ்லாத்தை புரிய வைக்க வேண்டும்  (அபூதாவூத்)

 உலமாக்களின் வரலாறுகளை படித்து பயன்பெற முயற்சிக்க வேண்டும்.

 பெருமையடிக்கக்கூடியவர்களாகவும் பிற மக்களை இழிவாக கருதுபவர்களாகவும் இருக்க கூடாது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply