Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 4

 

  • புத்தகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் مختصرات ,مطولات
  • உலமாக்களை பொறுத்த வறை எந்த துறையை படிக்கிறார்களோ அந்த துறையிலுள்ள அடிப்படை புத்தகங்களை مختصرات மனப்பாடம் செய்து விடுவார்கள்.
  • யாரிடம் கல்வி கற்கின்றார்களோ அவர்களிடம் 2 தகுதிகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
  • திறமையாக இருப்பதுடன் அமானிதத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும்.
  • ஒரு துறையின் அடிப்படை நூல்களை மனனம் செய்யாமல் அந்த துறையின் ஆழமான நூல்களுக்கு செல்ல மாட்டார்கள்.
  • அவ்வப்போது துறையை மாற்றக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்
  • எந்த துறையை படிக்கிறார்களோ அதன் பொதுவிதிகளை முழுமையாக தேர்ச்சி பெறுவார்கள்.

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply