Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் 1

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1

காலுறையின் மீது மஸஹ் செய்தல்

காலை கழுவாமல் காலில் போட்டிருக்கும் காலுறையின் மீது தடவுதல் :

உளூ முறிந்து விட்டால் மீண்டும் உளூ செய்யும்போது காலை கழுவாமல் காலுறையின் மேல்பகுதியில் தடவுதல்.

நவவீ (ரஹ்) – உலகத்தில் இருக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் இது கூடும் என்று கூறுகிறார்கள்.

ஷியாக்களை போன்ற வழிகெட்டவர்கள் தான் காலில் மஸஹ் செய்வதை ஏற்க மறுக்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply