Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 11

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 11

ஸீரா பாகம் – 11

உன் நபியை அறிந்துகொள்

 3 ஆண்டுகளுக்குப் பிறகு :

ஸூரத்துல் ஹிஜ்ர் 15:94

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

  ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!என்ற இறை வசனம் இறக்கப்பட்டது.

பிறகு நபி(ஸல்) மூடப்பழக்கங்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ் வை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply