Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2

ஸீரா பாகம் – 2

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) பிறந்த ஆண்டு கஹ்பா வை இடிக்க வந்த அப்ரஹாவின் படையை அல்லாஹ் நாசமாக்கினான் (சூரத்துல் பீல்). அந்த சம்பவத்தின் 50 நாட்கள் கழித்து நபி (ஸல்) பிறந்தார்.

இயற்பெயர் : முஹம்மத்

தந்தையின் பெயர் : அப்துல்லாஹ்

தாயின் பெயர் : ஆமினா

குடும்பம் : ஹாஷிம்

குலம் : குறைஷ்

பிறந்த நாள் : திங்கள்

தேதி : பிறை 9 (மூத்த அறிஞர்களின் ஆய்வின் படி நபி (ஸல்) பிறந்தது 9 இறந்தது 12 ஆம் நாள் தான் )

மாதம் : ரபீயுல் அவ்வல்

நபி (ஸல்) – திங்கள் கிழமை நோன்பு வையுங்கள் அதில் தான் நான் பிறந்தேன்.

பிறந்த ஊர் : மக்கா (அல்லாஹ் படைத்த ஊர்களில் மிகச்சிறந்த இடம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply