Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / சுன்னத்தான தொழுகைகள் – 4

சுன்னத்தான தொழுகைகள் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

சுன்னத்தான தொழுகைகள்

வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة

அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத்.

رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا

❤ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக  (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்)

❤ அலி (ரலி) – நபி (ஸல்) – அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக தொழுவார்கள்.அதில் மலக்குமார்களுக்கும் முஃமின்களுக்கும் ஸலாம் கொடுப்பார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply