Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1

தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான்

பாகம் 1

ரஹ்மானுடைய அடியார்கள்

வசனம் 63 

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏

➥   இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக அவன் அன்புள்ளவன், கருணையுள்ளவன்.

ரஹீம் – தன்னிடத்தில் உள்ள அன்பை அவன் பிறருக்கு கொடுக்கக்கூடியவன்.

 முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை அர் ரஹ்மான் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தான் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

அவனுடைய அடியார்கள் எப்படி இருப்பார்களென்றால்:

1. அவர்கள் பூமியில் நடந்து சென்றால் பணிவுடன் நடப்பார்கள்.

இப்னு தய்மிய்யாஹ் (ரஹ்) – அகீதா வை பூரணப்படுத்தக்கூடியது எது என்று கேட்டபோது நல்ல பண்பு என்று கூறினார்கள்.

சூரா அல்பகறா 2:85

اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌ۚ

➥   வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா?

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply